சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் டாக்டர் ஜாஹிர் நாயக் சொற்பொழிவு
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் டாக்டர் ஜாஹிர் நாயக் சொற்பொழிவு
பல்சமய உரையாடல்களில் சிறப்புமிகு சொற்பொழிவாற்றிவரும் அறிஞர் டாக்டர் ஜாஹிர் அப்துல் கரீம் நாயக் சவுதி அரேபிய தலைநகர் ரியாத் மன்னர் பஹத் கலாச்சார மையத்தில் மார்ச் 06 வியாழக்கிழமை மாலை எட்டு மணி முதல் பதினொரு மணிவரை நடைபெற உள்ளது. அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு
050 7489201 / 055 9234578 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
http://www.yahind.com/news/directory.php?id=1074



some simple suggession.
there should not be any echo from the audio arrangement. You should avoid any claps or whistle or making noices from your fans while in your speech or in between your speech, because it distrubs the audience to follow you sometimes.(particularly non-muslims).it is not good to deliver the word public properties from your speech.(not good for such a great scholar).i got the above experience in dubai from your speach.
mustafa
030150pm