அரசியல் களமாகும் வேலூர் கோட்டை மசூதி
அரசியல் களமாகும் வேலூர் கோட்டை மசூதி வேலூர், மார்ச் 4: வேலூர் கோட்டை மசூதியில் தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்ததைக் கண்டு சில முஸ்லிம் அமைப்புகளே கவலை தெரிவித்துள்ளன. வேலூர் கோட்டையின் பராமரிப்புப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1921-ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கோட்டைக்குள் இருந்த ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி ஆகியவற்றில் அப்போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் மட்டும் வழிபாடு தொடர்ந்து [...]
Read Full Post | Make a Comment ( None so far )இந்திய தேசிய மக்கள் கட்சி
இந்திய தேசிய மக்கள் கட்சி இந்திய தேசிய மக்கள் கட்சி அரசியல் சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் இணையத்தளம் http://www.idmk.org/
Read Full Post | Make a Comment ( 1 so far )

