துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம்
துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம் துபாயில் சென்டர் ஃபார் இன்பர்மேஷன் அண்ட் கைடன்ஸ் ( சிஜி ) எனும் அமைப்பு 88 வது வாரமாக நடத்தும் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 27 பிப்ரவரி 2008 புதன்கிழமை மாலை துபாய் தேரா பிளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது. பயிற்சி ஆங்கிலத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்புக்கு : cigiuae@gmail.com
Read Full Post | Make a Comment ( None so far )அபுதாபியில் ஆங்கிலத்தில் ஜும்ஆ குத்பா உரை
அபுதாபியில் ஆங்கிலத்தில் ஜும்ஆ குத்பா உரை அபுதாபி அல் பத்தீன் பகுதியில் ஆங்கிலத்தில் ஜும்ஆ குத்பா உரை வாரந்தோறும் நிகழ்த்தப்பட உள்ளது. தகவல் உதவி : aimanabdulwahab@hotmail.com / aimantimes@yahoogroups.com
Read Full Post | Make a Comment ( None so far )சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை சென்னை திருவல்லிக்கேணி ஆமிர் கலீமி அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியின் நோக்கம் : மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் கற்றுத் தேர்ந்து நன்னடத்தையுடன் இறைப் பொருத்தம் பெற்று சிறப்பாக தானும் வாழ்ந்து நம் சமுதாயத்தையும் அதன்படி வாழ்த்தூண்டும் ஓர் அறிஞர் சமுதாயத்தை உருவாக்குதல் தனிச்சிறப்புகள் : ஏழு வருட மவ்லவி – ஆலிம் படிப்பு – இரண்டாம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தல் – [...]
Read Full Post | Make a Comment ( None so far )

