ஆலிம்களுக்கான சொற்பயிற்சித் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு
ஆலிம்களுக்கான சொற்பயிற்சித் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு லஜ்னத்துல் இர்ஷாத் பாக்கவி ஆலிம்கள் சங்கமம் ( LIBAS ) சார்பில் சொற்பயிற்சித் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு 12.02.2008 செவ்வாய் காலை 9.30 மணி முதல் சேலம் ஏற்காடு சாலை கோரிமேடு கே.வி.மன்ஸிலில் நடைபெற்றது. இப்பயிலரங்கின் நோக்கமாவது சொற்பயிற்சித் திறன் மேம்பாடு குறித்து பல்வேறு அம்சங்களை விளக்குதல்*வெள்ளிமேடை உரைகளைத் தரமாக அமைத்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குதல்*பிரபலமான ஆலிம்களின் ஜும்ஆ உரை குறிப்புகளின் ஒரு ஆண்டுகால தொகுப்பு வழங்குதல்*தகவல்களைத் திரட்டிக்கொள்ள உதவுகிற [...]
Read Full Post | Make a Comment ( None so far )இந்திய தேசிய மக்கள் கட்சி
இந்திய தேசிய மக்கள் கட்சி இந்திய தேசிய மக்கள் கட்சி அரசியல் சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் இணையத்தளம் http://www.idmk.org/
Read Full Post | Make a Comment ( 1 so far )

