சென்னை புதுக்கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு

Posted on 022511pm. Filed under: கல்லூரி, கல்வி, சென்னை | Tags: , , , |

புதுக்கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு சென்னை:சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளும் பிரச்னைகளும் எனும் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு புதுக் கல்லுõரியில் நடந்தது.ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லுõரியின் ஆசிரியர் சங்கம் மற்றும் தென்னிந்திய முஸ்லீம் கல்விச்சங்கம் இணைந்து ஒருநாள் கருத்தரங்கை 19ம்தேதி நடத்தியது. கருத் தரங்க துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கல்வியாளர்கள், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் [...]

Read Full Post | Make a Comment ( None so far )

தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையக் கூட்டம்

Posted on 022554pm. Filed under: கல்வி, சிறுபான்மை | Tags: , , , , , , , , |

தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையக் கூட்டம் சென்னை, பிப்.24: தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையம் மற்றும் கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான எம்.எஸ்.ஏ. சித்திக் கலந்து கொண்டார். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் செயலாளர் ஆர். ரங்கநாத், உறுப்பினர் வசந்தி [...]

Read Full Post | Make a Comment ( None so far )

சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Posted on 022116pm. Filed under: அறிவிப்பு, கல்வி | Tags: , , , , , , , , , , , , , , |

சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை  சென்னை திருவல்லிக்கேணி ஆமிர் கலீமி அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியின் நோக்கம் : மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் கற்றுத் தேர்ந்து நன்னடத்தையுடன் இறைப் பொருத்தம் பெற்று சிறப்பாக தானும் வாழ்ந்து நம் சமுதாயத்தையும் அதன்படி வாழ்த்தூண்டும் ஓர் அறிஞர் சமுதாயத்தை உருவாக்குதல்  தனிச்சிறப்புகள் : ஏழு வருட மவ்லவி – ஆலிம் படிப்பு – இரண்டாம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தல் – [...]

Read Full Post | Make a Comment ( None so far )

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

Follow

Get every new post delivered to your Inbox.