திருச்சி மாவட்ட தமுமுக நிர்வாகிகள்
தமுமுக மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மாவட்டத் தலைவர் ஏ. அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம். அப்துர் ரஹிம், பொருளாளர் எம். பைஸ் அகமது, மாவட்டத் துணைச் செயலர் ஏ. அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்: மாவட்டத் துணைச் செயலர்கள் – திருவெறும்பூர் பி. சாதிக்பாஷா, எஸ். [...]
Read Full Post | Make a Comment ( 1 so far )மத்திய பட்ஜெட் : தமுமுக வரவேற்பு
மத்திய பட்ஜெட் : தமுமுக வரவேற்பு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார். இதனை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்றுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு http://www.tmmkonline.org/tml/maga_files/bbc1.wav http://www.tmmkonline.org/english/index.html jawahir@tmmk.in
Read Full Post | Make a Comment ( None so far )காயல்பட்டணத்தில் தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்!
தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) காயல்பட்டணம் கிளையும், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையும் இணைந்து 24.02.2008 அன்று காயல்பட்டணத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியது. காயல்பட்டணம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இம்முகாம் நடத்தப்பட்டது. முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. நகரத் தலைவர் எம்.எல்.ஷாஹ{ல் ஹமீத் (எஸ்.கே.) தலைமை தாங்கினார். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் [...]
Read Full Post | Make a Comment ( 1 so far )

