துபாயில் நூல் அறிமுக விழா
துபாயில் நூல் அறிமுக விழா வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் ‘மனித இனத்திற்கெதிரான குற்றம்’ ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம்
துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம் துபாயில் சென்டர் ஃபார் இன்பர்மேஷன் அண்ட் கைடன்ஸ் ( சிஜி ) எனும் அமைப்பு 88 வது வாரமாக நடத்தும் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 27 பிப்ரவரி 2008 புதன்கிழமை மாலை துபாய் தேரா பிளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது. பயிற்சி ஆங்கிலத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்புக்கு : cigiuae@gmail.com
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் மார்க்க சொற்பொழிவு
துபாயில் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் டி பிளாக் வளாகத்தில் 20.02.2008 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 ம்ணியளவில் லால்பேட்டை மௌலவி ஏ.முஹம்மது ஹாமீம் ஃபைஜி ஹஜ்ரத் ஏகத்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் முஹம்மது மஃரூப் ஏற்பாடு செய்திருந்தார். —————- துபாய் அல் கிஸஸ் பகுதியில் 21.02.2008 வியாழக்கிழமை மாலை கீழக்கரை [...]
Read Full Post | Make a Comment ( 1 so far )துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக விழா
துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக விழா துபாயில் வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் ‘மனித இனத்திற்கெதிரான குற்றம்’ ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் ரத்ததான முகாம்
துபாயில் ரத்ததான முகாம் துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 22.02.2008 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை துபாய் அல் வாசல் மருத்துவமனையில் நடத்த இருக்கிறது. இம்முகாமில் கலந்து கொண்டு உயிர் காப்பதற்கு இன்றியமையாத் தேவையான ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண் : 04 2732087 / 050 385 19 29
Read Full Post | Make a Comment ( 1 so far )

