ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலை முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

Posted on 030529pm. Filed under: கல்லூரி, கல்வி | Tags: , , , |

ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலை முன்னாள் மாணவர் சங்க கூட்டம் ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கூட்டம் 06 மார்ச் வியாழன் மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் திருமிகு தல்மிஷ் அஹ்மது, கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு ஆமிர் 050 76 86 755 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read Full Post | Make a Comment ( None so far )

‘சிமி’ இயக்கத்துக்கு தடை நீடிப்பு

Posted on 022235pm. Filed under: அறிவிப்பு, இந்தியா, சட்டம் - நீதி, தகவல் தொழில்நுட்பம் | Tags: , , , , , , , , , , |

சிமி’ இயக்கத்துக்கு தடை நீடிப்பு சென்னை: இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்துக்கு (சிமி) தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பாடுகள் உள்ளதாகவும், சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும், நாட்டின் மதசார்பின்மையையும் பாதிக்கும் வகையில் இருப்பதாலும், “சிமி’ இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளில் நீட்டிக்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு, விதிக்கப்பட்ட தடை குறித்து பரிசீலனை [...]

Read Full Post | Make a Comment ( None so far )

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

Follow

Get every new post delivered to your Inbox.