நரிப்பையூரில் பொதுக்கூட்டம்
நரிப்பையூரில் பொதுக்கூட்டம் மாலை சுமார் 7.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் நடுத்தெரு பள்ளிவாசல் முன் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் சகோ. து. ஆ. ஆரிப்கான் தலைமையில் நடைபெற்றது. மாநில பேச்சாளர் சகோ. மு. ளு. அப்துர் ரஹ்மான் பிர்த்வ்சி அவர்கள் சிர்க் பித்அத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தற்பொழுது நம்மிடம் நுழைந்துள்ள அனைத்து வகையான புதிய வணக்கங்களை தனக்கே உரிய பாணியில் விளக்கிக் கூறினார்கள். பின் கீழை ஆலிமா யாஸ்மீன் அவர்கள் [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் மார்க்க சொற்பொழிவு
துபாயில் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் டி பிளாக் வளாகத்தில் 20.02.2008 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 ம்ணியளவில் லால்பேட்டை மௌலவி ஏ.முஹம்மது ஹாமீம் ஃபைஜி ஹஜ்ரத் ஏகத்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் முஹம்மது மஃரூப் ஏற்பாடு செய்திருந்தார். —————- துபாய் அல் கிஸஸ் பகுதியில் 21.02.2008 வியாழக்கிழமை மாலை கீழக்கரை [...]
Read Full Post | Make a Comment ( 1 so far )சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை சென்னை திருவல்லிக்கேணி ஆமிர் கலீமி அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியின் நோக்கம் : மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் கற்றுத் தேர்ந்து நன்னடத்தையுடன் இறைப் பொருத்தம் பெற்று சிறப்பாக தானும் வாழ்ந்து நம் சமுதாயத்தையும் அதன்படி வாழ்த்தூண்டும் ஓர் அறிஞர் சமுதாயத்தை உருவாக்குதல் தனிச்சிறப்புகள் : ஏழு வருட மவ்லவி – ஆலிம் படிப்பு – இரண்டாம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தல் – [...]
Read Full Post | Make a Comment ( None so far )

