காயல்பட்டணத்தில் தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்!
தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) காயல்பட்டணம் கிளையும், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையும் இணைந்து 24.02.2008 அன்று காயல்பட்டணத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியது. காயல்பட்டணம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இம்முகாம் நடத்தப்பட்டது. முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. நகரத் தலைவர் எம்.எல்.ஷாஹ{ல் ஹமீத் (எஸ்.கே.) தலைமை தாங்கினார். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் [...]
Read Full Post | Make a Comment ( 1 so far )தென்னாப்பிரிக்காவில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்
தென்னாப்பிரிக்காவில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் DATE: TIME: VENUE: 29 Feb, 1 & 2 March 2008 9:00 – 17:00 daily Farmers Hall – NEWCASTLE 7, 8 & 9 March 2008 9:00 – 17:00 daily Nana Memorial Hall – JHB 14, 15 & 16 March 2008 9:00 – 17:00 daily Orchards Shopping Centre – NELSPRUIT 18, 19 [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம்
துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம் துபாயில் சென்டர் ஃபார் இன்பர்மேஷன் அண்ட் கைடன்ஸ் ( சிஜி ) எனும் அமைப்பு 88 வது வாரமாக நடத்தும் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 27 பிப்ரவரி 2008 புதன்கிழமை மாலை துபாய் தேரா பிளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது. பயிற்சி ஆங்கிலத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்புக்கு : cigiuae@gmail.com
Read Full Post | Make a Comment ( None so far )நாகர்கோவில் அருகே பெட் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நாகர்கோவில் : பெட் இன்ஜினியரிங் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து பெட் இன்ஜினியரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி அதிகாரி டாக்டர் மணிமாலா தலைமை வகித்தார். பெட் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் ஜாமாலுதீன், முதல்வர் மகாதேவன், டீன் அபுபக்கர், இயக்குனர் ஆறுமுகம், துணை தலைவர்கள் வினவாஸ், குர்ஜித்ஜின்னா மற்றும் ஹைதர் அலி [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் ரத்ததான முகாம்
துபாயில் ரத்ததான முகாம் துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 22.02.2008 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை துபாய் அல் வாசல் மருத்துவமனையில் நடத்த இருக்கிறது. இம்முகாமில் கலந்து கொண்டு உயிர் காப்பதற்கு இன்றியமையாத் தேவையான ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண் : 04 2732087 / 050 385 19 29
Read Full Post | Make a Comment ( 1 so far )

