ரியாத்தில் பத்திரிகையாளருக்கு பிரிவு உபசார விழா
ரியாத்தில் பத்திரிகையாளருக்கு பிரிவு உபசார விழா ரியாத்தில் பிரபல பத்திரிகையாளர் ஜாவித் ஹுசைனுக்கு பிரிவு உபசார விழா 28.02.2008 ரியாத் கய்யாம் உணவு விடுதியில் நடைபெற உள்ளது. அரப் நியூஸ் பத்திரிகையில் கடந்த 27 வருடங்களாக இவர் பணிபுரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://yahind.com/news/directory.php?id=1067
Read Full Post | Make a Comment ( None so far )அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல்
அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல் அபுதாபியில் டாக்டர் அஹமது கூரி ( வயது 56 ) தனது வீட்டில் சுய ஆர்வத்துடன் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்களை வைத்துள்ளார். இதனைக் காண விரும்புவோர் 055 444 34 14 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார் அஹ்மது கூரி. http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10192145.html
Read Full Post | Make a Comment ( None so far )

