சற்றுமுன்: இந்தியா தோல்வி – கருத்துக்கள்

Posted on 032423pm. Filed under: இந்தியா, உலகக்கோப்பை, விளையாட்டு |

உலகக் கோப்பையில் இந்திய அணி பரிதாபமாக தோற்றதை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரயில்வே மந்திரி லாலு ‘மூத்த வீரர்கள்’தான் தோல்விக்கு காரணம் என்றிருக்கிறார்.
Lalu blames senior players for rout

BCCI பரிதாபகரமான(Pathetic) தோல்வி என வர்ணித்திருக்கிறது. ‘முற்றிலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தரும் விஷயம்’ என்கிறார் துணை தலைவர் சுக்லா.
Defeat, a serious jolt: BCCI vice president

பாஜக சார்பில் வெளிவந்த அறிவிப்பில் ‘இந்திய டீம் சீரியசாக ஆடவேண்டும், ரசிகர்கள் நிதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது
Indian team must be more serious, fans less passionate: BJP

இளம் வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக BCCI தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களை ஊக்குவிக்க முடிவு

தோல்விக்கு ஒட்டுமொத்த வீரர்களும் பொறுப்பு – சேப்பல்

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது – டிராவிட்

இந்தியாவிற்கு சூப்பர் 8 வாய்ப்புள்ளது – ஜெயவர்த்தனே

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: