சற்றுமுன்: இஸ்ரேல் பாலஸ்தீன அரசுடன் பேச்சுக்களுக்கு சம்மதம்

Posted on 032750am. Filed under: அமெரிக்கா, மத்திய கிழக்கு |

இஸ்ரேலிய பிரதமர் ஒல்மெர்ட் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட சம்மத்திதுள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலர் காண்ட்லெஸ்ஸா ரைஸின் தீவிர தூதுமுயற்சிக்குப் பிறகு தீவிரவாத அமைப்பான ஹமாஸின் கீழ் இயங்கும் பாலஸ்தீன அரசுடன் பேச மாட்டேன் என அடம் பிடித்த ஒல்மெர்ட் குறைந்தபட்ச பேச்சுக்களுக்கு உடன்பட்டார். இது நம்பிக்கையை வளர்க்கும் என்றும் பின்னால் முழுஅளவு பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்றும் அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்பாத அதிகாரிகள் கூறினர்.
மேலும் விவரங்களுக்கு.. Los Angeles Times

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

One Response to “சற்றுமுன்: இஸ்ரேல் பாலஸ்தீன அரசுடன் பேச்சுக்களுக்கு சம்மதம்”

RSS Feed for Islamic News Comments RSS Feed

Jesus is christ allah is anti-christ

Justine Samuel

9841418923


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: