சிடி விவகாரம்: பா.ஜ.கோரிக்கை நிராகரிப்பு.

Posted on 041910am. Filed under: சட்டம் - நீதி |

உ.பி. தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ. வெளியிட்ட சர்சைக்குரிய சிடி விவகாரத்தை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா விசாரிக்கக் கூடாது என்ற பா.ஜ். கோரிக்கையை தேர்தல் ஆனையம் ஏற்க மறுத்து விட்டது. உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ. சார்பில் பிரச்சார சிடி வெளியிடப்பட்டது. அந்த சிடியில் குஜராத் ரயில் எரிப்பு சம்பவம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் போன்ற் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இது மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் பா.ஜ.விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, பா.ஜ.வின் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.அதே சமயம் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா விசாரிக்கக் கூடாது என்று பா.ஜ. மனு அளித்தது. இந்நிலையில், இந்த மனுவை ஏற்க தேர்தல் ஆணையம் இன்று மறுத்து விட்டது. சிடி விவகாரத்தை நவீன் சாவ்லா உட்பட மூவர் அடங்கிய விசாரணைக் குழு விசாரிக்கும், என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: