மக்கா மசூதி குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகளே காரணம்.

Posted on 051956am. Filed under: இந்தியா, சட்டம் - நீதி, தீவிரவாதம் |

  • 19.05.2007 : சனி

(ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர் சிங்)

ஹைதராபாத், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும், அதனைத் தொடர்ந்து நடந்தேறிய கலவரத்திலும் 14 பேர் உயிரிழந்தனர்; சிறுவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர் சிங் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

அதில், இச்சம்பவம் தீவிரவாதிகளில் திட்டமிடப்பட்ட செயல்தான் என்றும், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகள் இதை தெளிவுபடுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சில ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன்மூலம் இச்சம்பவத்துக்குக் காரணமானவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே அவர் இன்று காலை அளித்த மற்றொரு பேட்டியில், ஹைதராபாத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், போதுமான பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.

இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தையும் கண்டித்து மஜிலிஸ் இத்தாஹதுல் முஸ்லீமீன் அமைப்பு ‘பந்த்’துக்கு அழைப்பு விடுத்து இன்று காலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

2 Responses to “மக்கா மசூதி குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகளே காரணம்.”

RSS Feed for Islamic News Comments RSS Feed

எதற்கெடுத்தாலும் தீவிரவாதிகள் சதி என வழக்கை திசைதிருப்ப வேண்டாம். உண்மைகுற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் தீவிரவாதிகள் சதி என வழக்கை திசைதிருப்ப வேண்டாம். உண்மைகுற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்.


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: