இடஒதுக்கீடு!

Posted on 052100am. Filed under: சட்டம் - நீதி, சமூகம், பொது |

  • 21.05.2007   :   திங்கள்  

அன்றைய ஒருங்கினைந்த தமிழகத்தில் 1927ல் வெளியிடப்பட்ட அரசாணை தமிழக முஸ்லீம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்தது 1928ல்.சுப்ராயன் அமச்சரவையில் பதிவுத்துறை அமைச்சரவையில் பதிவுத்துறையில் இட ஒதுக்கீடு முறை அமைச்சர் எஸ் முத்தையா முதலியார் முயற்ச்சியில் பதிவுத்துறையில் உள்ள 12 இடன்க்களில் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் பிராமணர்கள் ஆகியோருக்கு தலா 2 இடங்கள் ஆதிதிராவிடருக்கு 1 இடம்பிராமணர் அல்லாதோருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
பி சுப்ராயன் காலத்தில் 12 இடங்களின் அடிப்படையில் செய்யப்பட்டு வந்த இடஒதுக்கீடு 1947ல் ஓமந்தூர் ராமசாமி தனியாக இட ஒதுகீடு அளிக்கப்பட்டது அதன் படி மொத்தமுள்ள 14 இடங்களில் பிராமணர் -2, முஸ்லீம்கள் கிறிஸ்த்துவர்கள் தலா 1, ஆதிதிராவிடர்-2,பிற்படோர்.-2, பிராமணர்  அல்லாதோர்-6
1946ல் முஸ்லீம்களுக்கு தனிதொகுதிகள் ஒதுக்கப்பட்டு 29 முஸ்லீம்லீக் உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.
21.11.1947 அன்று அரசு வெளியிட்ட ஆணைப்படி எண்:34,37 முஸ்லீம்களுக்கான இடஒதுகீடுமுறை முற்றாக நீக்கப்பட்டது
1972ல் நூற்றுக்கணக்கான சாதிகளை உள்ளடக்கிய பிற்பட்டோர் பட்டியலில் முஸ்லீம்களை அடைத்து தி மு க அரசு.
1990ல் கோபால்சிங் தலைமையிலான குழு முஸ்லீம்களின் நிலையை ஆராய்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகரான வறுமையிலும் அரியாமையிலும் முஸ்லீம்கள் உழல்வதாக அரசிடம் அறிக்கை அளித்தது
2006ல் இராஜேந்திர சச்சார் தலைமையிலான குழு அதை உறுதி செய்தும் முஸ்லீம்களுக்குதனி இடஒதுகீட்டை விரைந்து அமல்படுத்துவதே இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்ப்புடையது என்றும் அறிக்கை அளித்துள்ளது. மேற்க்குவங்கம் அஸ்ஸாம் கர்நாடகா கேரளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்ட்டு வருகிறது.
05.04.2007 அன்று முதல்வர் மு. கருணாநிதி முஸ்லீம்களுக்கும் கிறிஸ்த்துவர்களுக்கும் தனிஇடஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுகீடு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அமல்படுத்த்தப்படும் என்று இலவச இணைப்பாக கூறிஉள்ளார்.கடல் அலை ஓய்தப்பின் குளியல் என்பது போலுள்ள கலைஞரின் அறிவிப்பை சில முஸ்லீம் அமைப்புகளும் மத சார்பற்ற அமைப்புகளும் கண்டித்துள்ளன.
நிலுவையிள்ள 69 சதவீத வழக்கிற்க்கும் முஸ்லீம்களின் தனி இடஒதுகீட்டை அமல்படுத்துவதற்க்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை என சிறுபான்மை மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

One Response to “இடஒதுக்கீடு!”

RSS Feed for Islamic News Comments RSS Feed

ஆஹா ரொம்ப நல்லாயிறுக்கே… 800 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்த நமக்கே பெப்ப்
காட்டுறாரா தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்வோம்…


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: