ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு.

Posted on 052516am. Filed under: சட்டம் - நீதி, சமூகம் |

தப்லீக் ஜமாத்தினரை கொல்ல நடந்த சதியா?

 ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு நிகழ்ந்து மூறு மணி நேரம் கழித்து சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
குண்டு வெடித்த 100 மீட்டர் இடை வெளியில் இந்த சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.குண்டு வெடிப்புகள் நடைப்பெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர் மக்ரிப் இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன வழக்கம்போல் சிறிது கூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர் தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்க்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள பள்ளியில் நடைப்பெற இருந்தது லட்சகணகான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிற்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைப்பெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முரையாகும்.கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் ஜமாத் இஜ்திமா நடக்கவிருந்தது.இதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6பேர் காயமடைந்தனர்.இச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.தப்லீக் இஜ்திமாவின் சேவையைக்கண்டு எரிச்சலுற்ற VHPயினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கதின் வெறித்தனத்திற்க்கு சான்றாக உள்ளது.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...