சுன்னத் ஜாமாத் ஐக்கிய பேரவை கூட்டத்தில் மனித கழிவு வீச்சு.

Posted on 060511am. Filed under: ஆன்மீகம், சமூகம், தகவல் |

  • 05.06.2007 

 மார்க்க விளக்க பொதுகூட்டத்தில் பரபரப்பு.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகில் நேற்று மாலை சுன்னத் ஜமாத் மார்க்க விளக்க பொதுகூட்டம் என்ற பெயரில் அனாச்சாரத்தை ஆதரிக்கும் விதமாக இக்கூட்டம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்திற்க்கு ஜலீலா ஜுவல்லரி நிறுவனர் முஹைதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டதில் பேசியவர்கள் தட்டு தகடு தாயத்து மொளலூது தர்ஹா போன்றவற்ரை ஆதரித்தும் சத்யத்தை எடுத்துறைக்கும் உலமாக்களையும் விமர்ச்சித்தும் மேடையில் பேசியிருக்கிறார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. அப்பொழுது கூட்டம் நடைபெரும் மேடைக்கு அருகில் உள்ள மையவாடியில் இருந்து சிலர் மனித கழிவுகளை தண்னீரில் கறைத்து பாலித்தின் பைகளில் கட்டி மேடையைநோக்கி தூக்கி எரியப்பட்டது இதில் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது பட்டதால் விழாகுழுவினர் சுன்னத் ஜமாத்தினர் மற்றும் காவல்த்துறையினரும் அருகில் உள்ள மையவாடியில் தேடினார்கள் ஆனால் அந்த மர்மக்கும்பல் அங்கிருந்து தப்பியோடிது.இவ்விழாவில் நூற்றுகனக்கானோர் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல் தெரிவிக்கிறது.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

3 Responses to “சுன்னத் ஜாமாத் ஐக்கிய பேரவை கூட்டத்தில் மனித கழிவு வீச்சு.”

RSS Feed for Islamic News Comments RSS Feed

VERY GOOD ………..

good leasion for those munafqes such a action should countinues every meeting.

தமிழ் நாடு தருதலை ஜமாத்தின் காம கொடுரர்களான முதலில் காமவெறி வெடி பிடித்த பாக்கர் மீதும், பண ஆசைக்கொண்ட மன்மதலீலைகளின் தலைவன் PJ மீதும் வீசுங்கள்


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: