சல்மான் ருஷ்டிக்கு வீர பட்டம்.

Posted on 061921am. Filed under: ஆன்மீகம், உலகம், தகவல் |

  • 19.06.2007:செவ்வாய் 

முஸ்லிம் நாடுகள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன. 

சாத்தான் கவிதைகள்’ புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டனில் கவுரவமிக்க வீர பட்டம் அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பிரிட்டன் அரசியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சல்மான் ருஷ்டி உட்பட 21 பேருக்கு “நைட்வுட்’ என்ற கவுரவமிக்க வீர பட்டம் வழங்கப்பட்டது. இது போல் மொத்தம் 946 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், சல்மான் ருஷ்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முஸ்லிம் நாடுகள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன. ருஷ்டிக்கு விருது அளித்ததன் மூலம் “இஸ்லாமிய பண்புகளை பிரிட்டன் அவமதித்து விட்டது’ என்று ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்ட்டின் கீழ் சபையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பார்லிமென்ட் விவகார அமைச்சர் ஷீர் ஆப்கன் கான் நியாசி கூறுகையில்,”” முஸ்லிம்களை காயப்படுத்தும் நிகழ்ச்சி இது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களை பாராட்டும் விதமாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் பிரிட்டன் ஈடுபட கூடாது. ருஷ்டிக்கு அளிக்கப்பட்ட விருதை திரும்ப பெற வேண்டும்,” என்றார்.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

One Response to “சல்மான் ருஷ்டிக்கு வீர பட்டம்.”

RSS Feed for Islamic News Comments RSS Feed

முஸ்லிம்களை காயப்படுத்தும் நிகழ்ச்சி இது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களை பாராட்டும் விதமாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் பிரிட்டன் ஈடுபட கூடாது. ருஷ்டிக்கு அளிக்கப்பட்ட விருதை திரும்ப பெற வேண்டும்,”


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: