குஜராத்தில் தேர்தல் நியாயமாக நடக்க மோடியை பதவி நீக்கம் செய்யவேண்டும்.

Posted on 0110542am. Filed under: காவிகள், சட்டம் - நீதி, தீவிரவாதம் |

குஜராத்தில் நியாயமாகவும் நேர்மையாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவேண்டுமெனில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்கவேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி கோரியுள்ளார்.

இதுகுறித்து ஜேட்மலானியும் மனிதஉரிமை ஆர்வலர் சீத்தல்வாடும் ஞாயிற்றுக்கிழமை லக்னெü நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:

பல்வேறு புகார்களுக்கு உள்ளான நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டுமெனில் நரேந்திர மோடியை பதவிநீக்கம் செய்யவேண்டும்.

Advertisements

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

  About

  இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

  RSS

  Subscribe Via RSS

  • Subscribe with Bloglines
  • Add your feed to Newsburst from CNET News.com
  • Subscribe in Google Reader
  • Add to My Yahoo!
  • Subscribe in NewsGator Online
  • The latest comments to all posts in RSS

  Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: