இடஒதுக்கீடு:தமுமுகவின் சூடு பிடிக்கும் சுவர் விளம்பரங்கள்

Posted on 0111735am. Filed under: அறிவிப்பு, இட ஒதுக்கீடு |

இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுகீட்டை தமிழக முதல்வர் டாக்டர் கருணாநீதி இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பெருநாள் பரிசாக அவசர சட்டம் பிரப்பித்தார் இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வண்னம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் வரும் 24ந்தேதி நேரு உள்விழையாட்டரங்கில்   நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த இருக்கிறது  இதற்க்காக பிரமாண்ட ஏற்பாடுகளை தமுமுக செய்து வருகிறது இதில் தமிழகமுதல்வர் உள்பட மத்திய மாநில அரசின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: