ஆலிம்களுக்கான சொற்பயிற்சித் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு

Posted on 022112pm. Filed under: அறிவிப்பு, கல்வி, தமிழ்நாடு | Tags: , , , , , , , , , , , |

ஆலிம்களுக்கான சொற்பயிற்சித் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு

லஜ்னத்துல் இர்ஷாத் பாக்கவி ஆலிம்கள் சங்கமம் ( LIBAS ) சார்பில் சொற்பயிற்சித் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு 12.02.2008 செவ்வாய் காலை 9.30 மணி முதல் சேலம் ஏற்காடு சாலை கோரிமேடு கே.வி.மன்ஸிலில் நடைபெற்றது.

இப்பயிலரங்கின் நோக்கமாவது சொற்பயிற்சித் திறன் மேம்பாடு குறித்து பல்வேறு அம்சங்களை விளக்குதல்*வெள்ளிமேடை உரைகளைத் தரமாக அமைத்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குதல்*பிரபலமான ஆலிம்களின் ஜும்ஆ உரை குறிப்புகளின் ஒரு ஆண்டுகால தொகுப்பு வழங்குதல்*தகவல்களைத் திரட்டிக்கொள்ள உதவுகிற இணையதளங்களை அறிமுகப்படுத்துதல்*இணைய பயன்பாடு குறித்து ஆர்வமூட்டுதல்*பயிலரங்கில் கலந்து கொள்வோருக்கு மின்னணு கிதாபுகளின் குறுந்தகடு வழங்குவதல்*மின்னஞ்சல் முகவரி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து அதன் வழியாக குழு கலந்துரையாடலுக்கும், விரைவான தகவல் பரிமாற்றத்திற்கும் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விவரிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சேலம் அபூதாஹிர் பாகவி ( 9443771520 ) சேலம் நைனார் முஹம்மது பாகவி ( 9952791812 ) மதுரை பீர் முஹம்மது பாகவி ( 9443979187 ) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தகவல் : சமநிலைச் சமுதாயம் ( பிப்ரவரி 2008 )

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

  About

  இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

  RSS

  Subscribe Via RSS

  • Subscribe with Bloglines
  • Add your feed to Newsburst from CNET News.com
  • Subscribe in Google Reader
  • Add to My Yahoo!
  • Subscribe in NewsGator Online
  • The latest comments to all posts in RSS

  Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: