சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Posted on 022116pm. Filed under: அறிவிப்பு, கல்வி | Tags: , , , , , , , , , , , , , , |

சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

 சென்னை திருவல்லிக்கேணி ஆமிர் கலீமி அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்லூரியின் நோக்கம் : மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் கற்றுத் தேர்ந்து நன்னடத்தையுடன் இறைப் பொருத்தம் பெற்று சிறப்பாக தானும் வாழ்ந்து நம் சமுதாயத்தையும் அதன்படி வாழ்த்தூண்டும் ஓர் அறிஞர் சமுதாயத்தை உருவாக்குதல்

 தனிச்சிறப்புகள் :

ஏழு வருட மவ்லவி – ஆலிம் படிப்பு – இரண்டாம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தல் – 4 ஆம் வருடம் பிளஸ் டூ தேர்வு எழுத வைத்தல் – 7 ஆம் வருட இறுதியில் மௌலவி ஆலிம் பட்டத்துடன் இளஙகலை பட்டப்படிப்பு முடிக்க வைத்தல் – சென்னைப் பல்கலைக்கழகத்தின் அஃப்ஸலுல் உலமா பட்டம் பெறச் செய்தல் – அரபு,தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய 4 மொழிகளிலும் புலமை பெற வைத்தல் – 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப கணினிப் பயிற்சி

சேரத்தகுதி :

திருமறை குர் ஆன் ஷரீஃப் சரளமாக ஓதுதல் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் – கல்லூரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல்

குறிப்பு : உணவு, உறைவிடம் இலவசம் ; குறைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை

விண்ணப்பம் பெற :

 ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி,இலாஹி ஹால்,2/46 அசுதீன் கான் தெரு, ஆதம் மார்க்கெட் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை 600 005

தொலைபேசி : 98 407 78677 / 98 407 76692

மின்னஞ்சல்  ; aamirkaleemiarabiccollege@yahoo.co.in

கடைசி தேதி : 30 ஏப்ரல் 2008

Advertisements

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

  About

  இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

  RSS

  Subscribe Via RSS

  • Subscribe with Bloglines
  • Add your feed to Newsburst from CNET News.com
  • Subscribe in Google Reader
  • Add to My Yahoo!
  • Subscribe in NewsGator Online
  • The latest comments to all posts in RSS

  Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: