சென்னை புதுக்கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு

Posted on 022511pm. Filed under: கல்லூரி, கல்வி, சென்னை | Tags: , , , |

புதுக்கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு

சென்னை:சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளும் பிரச்னைகளும் எனும் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு புதுக் கல்லுõரியில் நடந்தது.ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லுõரியின் ஆசிரியர் சங்கம் மற்றும் தென்னிந்திய முஸ்லீம் கல்விச்சங்கம் இணைந்து ஒருநாள் கருத்தரங்கை 19ம்தேதி நடத்தியது. கருத் தரங்க துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கல்வியாளர்கள், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறுபான்மை கல்வி நிலையங்களில் உள்ள பிரச்னைகளை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அந்தஸ்து புதுப்பித்தல், நிர்வாகத்தில் தலையீடு கூடாது, ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு, நிலம் மற்றும் மானியம் வழங்கல், செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் உரிய இடம், மருத்துவக் கல்லுõரிக்கு அனுமதி, உருது மொழியில் உயர்கல்வி உள்ளிட்டவை குறித்து “உரிமைகளும் பிரச்னைகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

http://www.dinamalar.com/2008FEB25/district/chennai.asp

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: