காயல்பட்டணத்தில் தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்!

Posted on 022613pm. Filed under: அறிவிப்பு, தகவல், மருத்துவம் | Tags: , , , , , |

தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) காயல்பட்டணம் கிளையும், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையும் இணைந்து 24.02.2008 அன்று காயல்பட்டணத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியது.

காயல்பட்டணம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இம்முகாம் நடத்தப்பட்டது. முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. நகரத் தலைவர் எம்.எல்.ஷாஹ{ல் ஹமீத் (எஸ்.கே.) தலைமை தாங்கினார். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மற்றும் த.மு.மு.க. தூ-டி. மாவட்ட துணைத்தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹ{ஸைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1585

Make a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

One Response to “காயல்பட்டணத்தில் தமுமுக நடத்திய கண் மருத்துவ இலவச முகாம்!”

RSS Feed for Islamic News Comments RSS Feed

assalam.


Where's The Comment Form?

    About

    இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.

    RSS

    Subscribe Via RSS

    • Subscribe with Bloglines
    • Add your feed to Newsburst from CNET News.com
    • Subscribe in Google Reader
    • Add to My Yahoo!
    • Subscribe in NewsGator Online
    • The latest comments to all posts in RSS

    Meta

Liked it here?
Why not try sites on the blogroll...

%d bloggers like this: